தமிழ் நட்சத்திரக்குறி யின் அர்த்தம்

நட்சத்திரக்குறி

பெயர்ச்சொல்

  • 1

    உடுக்குறி.

    ‘வாக்கியத்தில் நட்சத்திரக்குறி இடப்பட்டிருக்கும் சொற்களுக்கு அடிக்குறிப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது’