தமிழ் நட்சத்திர இரவு யின் அர்த்தம்

நட்சத்திர இரவு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுக் காரியத்திற்கு நிதி திரட்டுவதற்காக) பிரபல திரைப்பட நடிகர்கள் கூடி இரவில் நடத்தும் கலை நிகழ்ச்சி.