தமிழ் நட்சத்திர ஓட்டல் யின் அர்த்தம்

நட்சத்திர ஓட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    வசதிகளின் அடிப்படையில் தரத்தைக் காட்டும் வகையில் (பெரும்பாலும் மூன்று அல்லது ஐந்து) நட்சத்திரங்களைக் குறியீடாகப் பெற்ற உணவு விடுதி.

    ‘ஐந்து நட்சத்திர ஓட்டல்’
    ‘பிரபல நட்சத்திர ஓட்டலில் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது’
    ‘ஏழு நட்சத்திர ஓட்டல்கள் சில இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’