தமிழ் நட்சத்திர மண்டலம் யின் அர்த்தம்

நட்சத்திர மண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    நட்சத்திரங்களையும் கிரகங்களையும் கொண்ட தொகுதி.

    ‘பால்வீதி என்னும் நட்சத்திர மண்டலத்தில் சூரியக் குடும்பமும் அடங்கும்’