தமிழ் நீட்சி யின் அர்த்தம்

நீட்சி

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு நீளம்.

  ‘அவள் விரல்களின் நீட்சி!’

 • 2

  உயிரியல்
  தாவரங்களின் பாகங்களிலும் விலங்குகளின் உறுப்புகளிலும் அமைந்திருக்கும் மிகச் சிறிய விரல் வடிவ உறுப்பு.

  ‘சிறுகுடலின் உட்பகுதியில் அமைந்திருக்கும் எண்ணற்ற நீட்சிகளுக்கு ‘குடல் உறிஞ்சிகள்’ என்று பெயர்’

 • 3

  ஒன்றின் விரிவு.

  ‘சங்க காலக் கவிதையின் கருப்பொருள்தான் என் கவிதையில் நீட்சி பெற்றிருக்கிறது’