தமிழ் நட்டநடு யின் அர்த்தம்

நட்டநடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (காலத்திலும் இடத்திலும்) மையமான பகுதி.

    ‘நட்டநடு ராத்திரியில் யார் நம் வீட்டுக் கதவைத் தட்டுவது?’
    ‘அறையின் நட்டநடுவில் நின்றிருந்தான்’