தமிழ் நீட்டலளவை யின் அர்த்தம்

நீட்டலளவை

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தைக் கணக்கிடும் அளவியல் முறை.