தமிழ் நட்டாற்றில் விடு யின் அர்த்தம்

நட்டாற்றில் விடு

வினைச்சொல்விட, விட்டு

  • 1

    (தன்னை நம்பியிருப்பவரை) இக்கட்டான நிலையில் கைவிடுதல்.

    ‘உன்னை நம்பியவனை நட்டாற்றில் விடலாமா?’