தமிழ் நீட்டி யின் அர்த்தம்

நீட்டி

வினைச்சொல்நீட்டிக்க, நீட்டித்து

  • 1

    (நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பை) மேலும் அதிகரித்தல்/(கால வரம்பிற்குள் முடிய வேண்டியதை) முடிக்காமல் வளர்த்தல்.

    ‘விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தேதி இந்த மாதக் கடைசிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது’
    ‘பேச்சை நீட்டித்துக்கொண்டேபோகிறார்’