தமிழ் நீட்டுக்கு யின் அர்த்தம்

நீட்டுக்கு

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தொடர்ந்து.

    ‘நீட்டுக்கு அழுதுகொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது’
    ‘ஒன்றையே நீட்டுக்குச் சொல்லிக்கொண்டிராமல் வேறு ஏதாவது சொல்’