தமிழ் நட்டுவனார் யின் அர்த்தம்

நட்டுவனார்

பெயர்ச்சொல்

  • 1

    (செவ்வியல் நடன வகையான பரதநாட்டியம் போன்றவற்றை) மரபு முறையில் கற்றுத்தருபவர்; (நாட்டிய) குரு.