தமிழ் நட்டுவாங்கம் யின் அர்த்தம்

நட்டுவாங்கம்

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    ஒருவர் நாட்டியம் ஆடும்போது தாளம் தட்டியும் அல்லது சொற்கட்டுகளைச் சொல்லியும் அவரது நாட்டியத்தை இயக்கும் முறை.

    ‘உங்கள் பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்தில் நட்டுவாங்கம் பிரமாதம்’