தமிழ் நடத்துநர் யின் அர்த்தம்

நடத்துநர்

பெயர்ச்சொல்

  • 1

    பேருந்தில் பயணச்சீட்டுக் கொடுப்பது, பயணிகள் ஏறவும் இறங்கவும் வண்டியை நிறுத்தச் செய்வது முதலிய பணிகளைச் செய்யும் ஊழியர்.