தமிழ் நடப்புவிடு யின் அர்த்தம்

நடப்புவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அலட்டலோடு அலுத்துக்கொள்ளுதல்.

    ‘‘என்னம்மா, நீங்கள் சும்மா தொல்லை கொடுக்கிறீர்கள்?’ என்று நடப்புவிட்டுக்கொண்டே போய்த் தகராறைச் சரிசெய்துவிட்டு வருவான்’