தமிழ் நடமாடு யின் அர்த்தம்

நடமாடு

வினைச்சொல்நடமாட, நடமாடி

  • 1

    (மனிதர் தொடர்பாகக் கூறும்போது) நடக்க இயலுதல்/(விலங்கு தொடர்பாகக் கூறும்போது) உலவுதல்.

    ‘அவரால் நடமாடக்கூட முடியவில்லை’
    ‘யானைகள் நடமாடும் மலைப் பாதை’