தமிழ் நடமாடும் யின் அர்த்தம்

நடமாடும்

பெயரடை

  • 1

    (வசதிகளை மக்களுக்கு எளிதாக அளிக்க) பல இடங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் வாகனத்தில் அமைந்த.

    ‘நடமாடும் உணவகம்’
    ‘நடமாடும் நூல் நிலையம்’
    ‘நடமாடும் மருத்துவமனை’