தமிழ் நடவு யின் அர்த்தம்

நடவு

பெயர்ச்சொல்

  • 1

    நாற்றை அல்லது இளங்கன்றைப் பறித்துப் பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவது.

    ‘உங்கள் வயலில் என்றைக்கு நடவு?’

  • 2

    நடப்பட்ட பயிர்.

    ‘வயலில் புகுந்த வெள்ளத்தில் நடவு முழுவதும் மூழ்கிவிட்டது’