தமிழ் நடாத்து யின் அர்த்தம்

நடாத்து

வினைச்சொல்நடாத்த, நடாத்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மேற்கொள்ளுதல்; நடத்துதல்.

    ‘பேராசிரியராகப் பணிபுரிந்து பல ஆய்வுகளை நடாத்தியவர் இவர்’