தமிழ் நடுஉச்சி யின் அர்த்தம்

நடுஉச்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தலையின் உச்சிப் பகுதியில் உள்ள முடியை இரண்டாகப் பிரித்து நடுவில் எடுக்கும் வகிடு; நேர்வகிடு.

    ‘பெண்கள் அதிகமாக நடுஉச்சிதான் பிரிப்பார்கள்’
    ‘நடுஉச்சி பிரித்துச் சீவினால் உனக்கு வடிவாக இருக்கும்’