தமிழ் நடுக்கு யின் அர்த்தம்

நடுக்கு

வினைச்சொல்நடுக்க, நடுக்கி

  • 1

    (குளிர், பயம் போன்றவை உடலை) நடுங்கச் செய்தல்.

    ‘கடும் குளிர்காற்று என் உடலை நடுக்கிற்று’