தமிழ் நடுகல் யின் அர்த்தம்

நடுகல்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில்) இறந்த வீரனின் நினைவாக (பெரும்பாலும்) அவனுடைய பெருமையை எழுத்துகளில் செதுக்கி நடும் கல்.