தமிழ் நடுக்குடி யின் அர்த்தம்

நடுக்குடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒண்டுக்குடித்தனம்.

    ‘நடுக்குடியில் இருந்து கொண்டு தினமும் இரவில் சத்தம்போட்டுக் கரைச்சல் தருகிறார்’
    ‘நான்கு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவள் நடுக்குடியில் இருக்கிறாள்’