தமிழ் நடுநாயகமாக யின் அர்த்தம்

நடுநாயகமாக

வினையடை

  • 1

    அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் (தன்னுடைய சிறப்பு விளங்க) ஒரு இடத்தின் நடுவில்.

    ‘‘மேடையில் நடுநாயகமாக வீற்றிருக்கும் தலைவர் அவர்களே!’ என்று பேச்சைத் துவங்கினார்’
    ‘எங்கள் ஊரின் நடுநாயகமாக மாரியம்மன் கோயில் இருக்கிறது’