தமிழ் நடுநிலை யின் அர்த்தம்

நடுநிலை

பெயர்ச்சொல்

  • 1

    எந்தத் தரப்புக்கும் சார்பாக இல்லாத நிலை.

    ‘உண்மையான திறனாய்வு என்பது நடுநிலை தவறாது மதிப்பீடு செய்வதாகும்’
    ‘நடுநிலையில் நின்று இந்த வழக்கை ஆராயும்போது புதிய உண்மைகள் புலப்படும்’
    ‘இது ஒரு நடுநிலை நாளேடு’