தமிழ் நடுவண் யின் அர்த்தம்

நடுவண்

பெயரடை

  • 1

    (அரசு நிர்வாகத்தைக் குறிக்கும்போது) மத்திய.

    ‘விபத்து நடந்த இடத்தை நடுவண் அமைச்சர் பார்வையிட்டார்’
    ‘நடுவண் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கும்படி மாநில அரசு ஊழியர்கள் கோரினர்’