தமிழ் நடுவர் மன்றம் யின் அர்த்தம்

நடுவர் மன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட சில பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் குழு.

    ‘காவிரி நீர்ப் பங்கீடுகுறித்து நடுவர் மன்றம் தீர்ப்புக் கூறும்’
    ‘நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை ஏற்றுக் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீர் வழங்கியது’