தமிழ் நீடூழி யின் அர்த்தம்

நீடூழி

வினையடை

  • 1

    (ஒருவரை வாழ்த்தும்போது) பல்லாண்டு.

    ‘நீங்கள் இருவரும் நலன்கள் பல பெற்று நீடூழி வாழுங்கள்’
    ‘மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’