தமிழ் நடைப்பயணம் யின் அர்த்தம்

நடைப்பயணம்

பெயர்ச்சொல்

  • 1

    கால்நடையாகவே செல்லும் பயணம்.

    ‘நடைப் பயணம் மேற்கொண்டு அனைத்துக் கோயில்களையும் தரிசிக்கப்போகிறோம்’