தமிழ் நடைபாலம் யின் அர்த்தம்

நடைபாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (சாலை, இருப்புப்பாதை, வாய்க்கால், ஆறு போன்றவற்றை) பாதசாரிகள் கடந்து செல்வதற்குப் போடப்பட்டிருக்கும் குறுகலான பாலம்.