தமிழ் நடைபாவாடை யின் அர்த்தம்

நடைபாவாடை

பெயர்ச்சொல்

  • 1

    (சில சடங்குகளில்) நடந்துசெல்வதற்காகப் பாதையில் விரிக்கும் துணி.

    ‘தாத்தாவின் சவ ஊர்வலத்துக்குப் பூப்பல்லக்கும் நடைபாவாடையும் ஏற்பாடு செய்யப்பட்டன’