தமிழ் நடைப்பிணம் யின் அர்த்தம்

நடைப்பிணம்

பெயர்ச்சொல்

  • 1

    இழப்பு, சோகம் போன்றவற்றால் இயல்பான துடிப்பை இழந்தவர்.

    ‘மனைவி இறந்த பின் அவர் நடைப்பிணமாகிவிட்டார்’