தமிழ் நடைமேடை யின் அர்த்தம்

நடைமேடை

பெயர்ச்சொல்

  • 1

    (ரயில் நிலையத்தில்) பயணிகள் ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இருப்புப்பாதையை ஒட்டி அல்லது பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பதற்கு வசதியாகப் பேருந்துகள் நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை.