தமிழ் நடையியல் யின் அர்த்தம்

நடையியல்

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின்) நடையைப் பற்றி ஆராயும் ஒரு மொழியியல் பிரிவு.