தமிழ் நண்பர் யின் அர்த்தம்

நண்பர்

பெயர்ச்சொல்

  • 1

    நட்பால் நெருங்கியவர்; நட்பு கொண்டிருப்பவர்.

    ‘நண்பர் வட்டம்’
    ‘குமரனின் நீண்ட நாள் நண்பர் சரோஜா’