தமிழ் நத்தம் புறம்போக்கு யின் அர்த்தம்

நத்தம் புறம்போக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமத்தில்) குடியிருப்பு இடமாக அரசால் வகைப்படுத்தப்பட்ட புறம்போக்கு நிலம்.