நத்தார் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நத்தார்1நீத்தார்2

நத்தார்1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இயேசு பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை.

நத்தார் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நத்தார்1நீத்தார்2

நீத்தார்2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இறந்தவர்; மறைந்தவர்.

    ‘நீத்தார்க்கு ஆற்ற வேண்டிய கடன்’