தமிழ் நீத்துக்காய் யின் அர்த்தம்

நீத்துக்காய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூசணிக்காய்.

    ‘நீத்துக்காயை வெட்டிக் கழிப்புக் கழித்துள்ளார்கள்’
    ‘நீத்துக்காய் சாப்பிட்டால் தொற்றுநோய் வராதாம்’