தமிழ் நீத்துப்பெட்டி யின் அர்த்தம்

நீத்துப்பெட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மாவு, பிட்டு போன்றவற்றை அவிக்கப் பயன்படும்) பனை ஓலையால் ஆன கூம்பு வடிவச் சாதனம்.