தமிழ் நத்தை யின் அர்த்தம்

நத்தை

பெயர்ச்சொல்

  • 1

    தன் உடல் மேல் இருக்கும் சுருள் வடிவ ஓட்டினுள் மிருதுவான உடலை நுழைத்துக்கொள்ளக்கூடியதும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடியதுமான ஒரு வகை உயிரினம்.