தமிழ் நீதிமன்றக் காவல் யின் அர்த்தம்

நீதிமன்றக் காவல்

பெயர்ச்சொல்

  • 1

    (காவல்துறையினரின் வசத்தில் இல்லாமல்) நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணைக் கைதி சிறைக் காவலில் வைக்கப்படுதல்.

    ‘குற்றவாளியைப் பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்’