தமிழ் நீதிமன்றம் யின் அர்த்தம்

நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு/இந்த அமைப்புச் செயல்படுகிற கட்டடம்.