தமிழ் நந்தவனம் யின் அர்த்தம்

நந்தவனம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோயிலை அல்லது அரண்மனையைச் சார்ந்த) பூந்தோட்டம்.