தமிழ் நந்தியாவட்டை யின் அர்த்தம்

நந்தியாவட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (பூஜைக்குப் பயன்படுத்தும்) ஒரே அடுக்கு இதழ்களைக் கொண்ட, மணம் இல்லாத வெள்ளை நிறப் பூ/மேற் குறிப்பிட்ட பூவைத் தரும் (மருத்துவக் குணம் கொண்ட) ஒரு வகைக் குத்துச்செடி.