தமிழ் நன்னடத்தைச் சான்றிதழ் யின் அர்த்தம்

நன்னடத்தைச் சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி, கல்லூரி போன்றவற்றில் படித்தவரின் அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவரின்) நடத்தையைக் குறித்து வழங்கும் சான்றிதழ்.