தமிழ் நன்னீர் யின் அர்த்தம்

நன்னீர்

பெயர்ச்சொல்

  • 1

    உப்புத் தன்மை இல்லாத நீர்.

    ‘அயிரை, கெளுத்தி போன்ற மீன்கள் நன்னீரில் மட்டுமே வளருபவை ஆகும்’
    ‘காய்ச்சி வடித்தல் மூலம் உப்பு நீரிலிருந்து நன்னீரைப் பெறலாம்’
    ‘ஆறு, குளம், ஏரி போன்றவை இயற்கையாகவே நன்னீர் ஆதாரங்களாக விளங்குகின்றன’