தமிழ் நன்னாரி யின் அர்த்தம்

நன்னாரி

பெயர்ச்சொல்

  • 1

    சர்பத் தயாரிப்பதில் பயன்படுத்தும் ஒரு வகைக் கொடியின் மணம் நிறைந்த வேர்.