தமிழ் நன்னிப் பயறு யின் அர்த்தம்

நன்னிப் பயறு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நிலக்கடலை, துவரை, உளுந்து போன்றவற்றின்) முழு வளர்ச்சியடையாமல் சிறிதாக இருக்கும் பருப்பு.

    ‘ஒரு மரக்கால் விதையும் நன்னிப் பயறாகவே இருந்தால் எப்படி விதைப்பது?’