தமிழ் நன்னு யின் அர்த்தம்

நன்னு

வினைச்சொல்நன்ன, நன்னி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உணவை) கொறித்தல்.

    ‘கடகடவென்று சாப்பிடாமல் ஏன் நன்னிக்கொண்டிருக்கிறாய்?’
    ‘நன்னிநன்னிச் சாப்பிட்டால் எப்படி உடம்பு வைக்கும்?’