தமிழ் நனவிலி மனம் யின் அர்த்தம்

நனவிலி மனம்

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    நடைமுறைப் பிரக்ஞைக்கு வராத எண்ணங்களையும் உணர்வுகளையும் அடியோட்டமாகக் கொண்டிருக்கும் மனத்தின் ஒரு பகுதி.