தமிழ் நனவோடை யின் அர்த்தம்

நனவோடை

பெயர்ச்சொல்

  • 1

    (சிறுகதை, நாவல் போன்றவற்றில்) குறிப்பிட்ட நேரத்தில் மனத்தில் எழும் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவை தோன்றும் விதத்திலேயே எழுதும் உத்தி.

    ‘தமிழில் நகுலன், லா. ச. ராமாமிருதம் போன்றவர்கள் நனவோடை உத்தியில் எழுதியிருக்கிறார்கள்’
    ‘நனவோடை நாவல்’